நடிகை கஸ்தூரி கதறுவது போல் பிராமணர்கள் நிஜமாகவே ஒடுக்கப்படுகிறார்களா?
‘அமரன்’ படத்தின் நாயக பாத்திரத்தின் பிராமணப் பின்புலத்தை மறைத்து விட்டார்கள் என்பது பிரச்சினையாகி இருக்கிறது. தலித், பழங்குடி சமூகங்கள் குறித்த படங்கள் வெளியாகும் போதெல்லாம் ‘ஒடுக்கப்பட்டோம், பிதுக்கப்பட்டோம்











