முற்போக்கான நடிகர் சத்யராஜின் மகள் இப்படிப்பட்ட ஒரு அமைப்போடு இணைந்து செயல்படுவது அதிர்ச்சி அளிக்கிறது!
சென்னை பெருநகரத்திற்குட்பட்ட அரசுப் பள்ளிகளில் காலை உணவு திட்டத்தை இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. ஆனால் இதனை செயல்படுத்த தேர்ந்தெடுக்கப்பட்ட ISKCON-ன் ’அக்சய பாத்திரா’ என்னும்