அமீரை குறை சொல்ல ஹெச். ராஜாவுக்கு அருகதை இல்லை!

“மாட்டு இறைச்சி தின்னும் அமீர், ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொள்ள அருகதை இல்லை.!” – ஹெச்.ராஜா.

உங்க பாஸ் நரேந்திர மோடி கடந்த வருடம் சீனாவுக்குப் போய் கடலை மிட்டாய் விக்கவா கையெழுத்து போட்டுட்டு வந்தாரு…? இந்தியாவிலிருந்து ஒரு லட்சம் டன் மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்வதற்காகத் தானே ஒப்பந்தம் போட்டுட்டு வந்தாரு.

இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் முதல் 4 மிகப் பெரிய நிறுவனங்களில் எதுவும்…
முஸ்லிம்களுடையது அல்ல. எல்லாம் உங்கள் “அவா”. அதாவது தெரியுமா?

1.Al Khabir export India pvt Ltd
Owner: Sathish(Mumbai) brahmin

2.Arabian export pvt.Ltd
Owner: Sunil Kabur(Mumbai) brahmin

3. M.K.R Frozen Food Exports Pvt. Ltd.
Owner’s name Mr. Madan Abott.(Dellhi) brahmin

4. P.M.L Industries Pvt. Ltd.
Owner’s name: Mr. A.S Bindra(Chandighar) Brahmin

Shared from RAYAPPA

 

Read previous post:
0a
“அமெரிக்க மோடி” டிரம்ப் நடவடிக்கையால் 3ஆம் உலகப்போர் மூளும் அபாயம்!

“அமெரிக்க மோடி” என வர்ணிக்கத் தக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் நடவடிக்கையால் மூன்றாம் உலகப் போர் மூளும் அபாயம் உள்ளதாக அமெரிக்க தலைவர்கள் எச்சரித்துள்ளனர். அமெரிக்க

Close