பிக்பாஸ்: “ஸ்மோக்கிங் ரூமில் ஓவியா என்ன கொடுத்தார்? ஆரவ் என்ன பெற்றார்…?”

பிக்பாஸ்: 01.08.2017 – சமூக வலைத்தள பதிவர்கள் பார்வையில்:-

# # # # #

1.எப்பவும் நம்மளா தேடிப் போனா நமக்கு மரியாதை இருக்காது.

2.பக்கத்திலேயே இருக்கும்போது ஒருவரோட அருமை தெரியாது.

#ஓவியா #ஆரவ் #பிக்பாஸ்

காசி விஸ்வநாதன்

# # # # #

ஓவியாவோட லைஃப்ல நிறைய ஏமாற்றங்கள் இருந்திருக்கும். அதனால தான் திடீர்னு ஆரவ்கிட்ட இருந்து வந்த அன்பு ஓவியாவுக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால, ‘உனக்காக தான் நான் இருக்கேன்’ அப்படின்னு ஆரவ்க்கு புரியறதுக்காக ஓவியா இப்படி பண்ணுது,

ஆனா, ஆரவ் முதல்ல இருந்தே கொஞ்சம் அவாய்ட் பண்ணிருக்கணும். அத விட்டுட்டு, அந்த பொண்ண திடீர்னு கெட்டவ மாதிரி பார்க்கிறது கஷ்டமா இருக்கு.

ஆரவ் மேல வைச்சிருக்கிற தீவிரமான காதல எப்படி வெளிப்படுத்தணும்னு தெரியாம ஓவியா கொஞ்சம் எமோசனலா இருக்கு, ஆனா இத பார்த்து மத்த நாதாரியல்லாம் கிண்டல் பண்றது ரொம்ப கஷ்டமா இருக்கு.

KASIUMAMAHESWARI KASIUMES

# # # # #

Smoking room-ல் ஓவியா என்ன கொடுத்தார், ஆரவ் என்ன பெற்றார் என்பது மட்டும்தான் தேசத்தின் இப்போதைய முக்கிய பிரச்சினை!

RAJASANGEETHAN JOHN

# # # # #

நீங்க என்ன வேணா டாஸ்க் பண்ணித் தொலைங்க… ஆனா அதுல ஏன்யா சினேகனுக்கு பொம்பள வேசம் போடுறீங்க…? இன்னிக்கு பைத்தியக்காரன் வேசமாம்.. அதுலயும் தலைமுடிக்கு க்ளிப் போட்டு வெச்சிருக்கானுங்க…

வரவர பிக்பாஸ் கொடுக்கிற டாஸ்க் எல்லாம் படு சைக்கோத்தனமா போய்ட்டிருக்கு…

அதுல ஒரே ஒரு ஆறுதல் என்னால டாஸ்க் பண்ண முடியாதுன்னு நம்ம தங்கத் தலைவி ஓவியா தைரியமா பிக்பாஸ்கிட்டயே சொன்னதுதான்… ஏன்யா நீங்க சொல்றதெல்லாம் பண்ண அவங்க என்ன அடிமையா…

MARAM R

# # # # #

#Social_experiment : #mental_asylum (But #Bigg_boss say they should play a task and house will became “#Aaraichi_koodam“… How ” A lab” is equivalent to “mental assylum” background… They only knows… :-p very poor creative team)

Anyways… This experiment shows, how everyone obsessed with their “#real_attitude” in their life… In the way its an eye opener… Including #Oviya too… Obsessed with love… But, what a brain she had… She understood and walk out from the task, while others enjoying with that “Obsession” which most people addicted to their “obsession” in real life… Really when everyone said “A” she thinks different “B”…

And for the people, who start thinking about her actions… Its a reality show… She expose her realness, not thinking to act and fake for her “image quo” or “celebrity status”… ” Its me”… Judging me is others problem… Her thinking…

And the success for Vijay tv in support of #Gayathri is, it makes viewers mind to erase #Bharani episode, after an inhuman said that “what will happen, he would get break his leg, that’s all” by this hyped “mental asylum” task… Gayathri’s mistakes and cruel intentions are smartly supported by Vijay tv trying hard to made it in back seat…

Let’s see… How a women get back stabbed by everyone Will came out from that pain and “shine”… Or… As like as Bharani, she will walk out from this social experiment called ” Bigg Boss Tamizh…”

MICHAEL ARUN

# # # # #