விஷால் அலுவலகம் தாக்கப்படும் சிசிடிவி காட்சிகள்!

“தென்னிந்திய” நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷாலின் வடபழனி அலுவலகம் இன்று மர்ம நபர்களால் தாக்கப்பட்டது. அவரது அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த அவருடைய சொகுசு காரும் அடித்து நொறுக்கப்பட்டது.

இத்தாக்குதலின்போது பதிவான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இக்காட்சிகளில் உள்ள வன்முறையாளர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

0a1b