“காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து ஜனநாயக விரோதம்”: விஜய் சேதுபதி அதிரடி

நடிகர் விஜய் சேதுபதிக்கு சிறந்த நடிகருக்கான விருது ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடந்த திரைப்பட விழாவில் வழங்கப்பட்ட்து. இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக மெல்போர்ன் வந்துள்ள விஜய் சேதுபதி, அங்குள்ள தமிழ் வானொலி ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தையும், மாநில அந்தஸ்தையும் இந்திய ஒன்றிய அரசு ரத்து செய்திருப்பது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த விஜய் சேதுபதி, “ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட்து ஜனநாயகத்துக்கு விரோதமானது. பெரியார் இது குறித்து அன்றே பேசிவிட்டார். அண்டை வீட்டார் மீது அக்கறை செலுத்தலாம். ஆதிக்கம் செலுத்தக் கூடாது. சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட்து மன வருத்த்த்தைத் தருகிறது” என்றார்.

Read previous post:
0a1a
”காஷ்மீர் நடவடிக்கையை வரவேற்கிறேன்”: அமித்ஷாவுக்கு ரஜினி பாராட்டு

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் ஆங்கில புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவரும், ஒன்றிய

Close