இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ டிரைலர் – வீடியோ

இயக்குநர் பாலா இயக்கத்தில், ‘வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ்’ சுரேஷ் காமாட்சி தயாரிப்பில், அருண் விஜய், ரோஷினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஸ்கின் உள்ளிட்டோர் நடிப்பில், ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வணங்கான்’.

ஒரு கையில் பெரியார் சிலை, மறு கையில் பிள்ளையார் சிலை சகிதம் நாயகன் அருண் விஜய் இருக்கும் இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதலில் வெளியாகி கவனம் ஈர்த்தது. பின்னர் இதன் டீஸர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி உள்ளது.

அது:-