தத்துவத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியும்

”அனைவருக்கும் தேநீர் கொடுங்கள்…” –மார்க்ஸ்

“அதை ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள்…” –அம்பேத்கர்

“அதை ஒரே அளவில் கொடுங்கள்…” –பெரியார்

“அதில் முதல் குவளையை பசியோடு இருப்பவனுக்கு கொடுங்கள்…” – அண்ணா

(படித்ததில் ரசித்தது)