திப்பு துரோகியாம்! மன்னிப்பு கடிதம் எழுதிய சாவர்க்கர், வாஜ்பேயி தியாகிகளாம்!

“ஆம். நான் திப்புவை கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால், அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்”

– 1798ல் கும்பினித் தலைமைக்கு எழுதிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறான், அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.

தம் வீரத்தால் ஆங்கிலேயனைக் குலை நடுங்கச் செய்து கடிதம் எழுதச் செய்த திப்பு துரோகியாம். ஆங்கிலேயனுக்கு அஞ்சி மன்னிப்புக் கடிதம் எழுதிய சாவர்க்கரும் வாஜ்பேயியும் தியாகிகளாம்..

ஆளூர் ஷாநவாஸ்

துணை பொதுச்செயலாளர், விசிக.

Read previous post:
0a1a
இந்துத்துவ வானரங்களே, படியுங்கள்: “திப்பு சுல்தான் – விடுதலைப்போரின் விடிவெள்ளி!”

“கிழக்கிந்திய கம்பெனியின் குலைநடுக்கம்!” திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில்

Close