‘நிபுணன்’: “போலீஸ் அதிகாரிகளின் குடும்ப வாழ்க்கையையும் சொல்லும் க்ரைம் த்ரில்லர்!” – பிரசன்னா

பல நட்சத்திரங்கள் ஒன்றாக சேர்ந்து நடிப்பது சினிமாவிற்கு என்றும் ஆரோக்கியமான விஷயமாகும். ஆனால் அவ்வாறு நடிப்பதற்கு நடிகர்களுக்கு பெருமளவு தன்னம்பிக்கை அவசியம். இதுபோல் பிற நட்சத்திரங்களோடும் சேர்ந்து