CineNews Slider நடிகை சுவாதியின் தெத்துப்பல்லுக்கு தனி ஷாட் வைத்த இயக்குனர்! October 18, 2016 admin ‘சுப்பிரமணியபுரம்’ படத்தில் அறிமுகமானவர் சுவாதி. தொடர்ந்து ‘யட்சன்’, ‘வடகறி’ ஆகிய படங்களில் நடித்த அவர், சிறிய இடைவெளிக்குப் பிறகு ‘யாக்கை’ படத்தில் ‘கழுகு’ நாயகன் கிருஷ்ணாவுக்கு ஜோடியாக