சொந்த ஊரில் ராம்குமார் சடலம்: ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீர்அஞ்சலி!

இன்போசிஸ் நிறுவனத்தில் வேலை பார்த்துவந்த மென்பொறியாளர் சுவாதி (வயது 24), சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் ஜூன் 24ஆம் தேதி வெட்டி கொல்லப்பட்டார். ஒருதலைக்காதல் காரணமாக இக்கொலையை