News Slider பள்ளி மாணவி செம்பருத்தி ‘ஐ.பி.எஸ்.’ கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ.! February 29, 2016 admin 2013 ஆகஸ்ட். பெரம்பலூர் மாவட்டம் குன்னம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வேப்பூர் ஒன்றியம் கொளப்பாடி கிராமத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முடித்துவிட்டு காரில் ஏறினார் தி.மு.க. எம்.எல்.ஏ.