சதாம் பற்றிய பிரேமலதா பேச்சு ஏற்புடையதல்ல!” – விடுதலை சிறுத்தைகள்

வருகிற சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா அணிக்கு ஆதரவாக பிரசாரம் செய்துவரும் தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா