“இந்த வடநாட்டு கூமுட்டைகள் தான் நமக்கான ஆட்சியாளர்களை தேர்ந்தெடுக்கிறார்கள்!”

நம்ம கம்பெனில பீகார், ராஜஸ்தான் ஒரிசா, ஆளுக வேலை செய்றாங்க.. மூணு மாசத்துக்கு வேலை பத்துட்டு, அடுத்த மூணு மாசம் ஊருக்கு போயிருவாங்க.. ஒரு செட்டு வந்தா,