CineNews Slider ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து நீல ரிப்பன் அணிந்து வந்த ஹாலிவுட் கலைஞர்கள்! February 27, 2017 admin அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் தடை உத்தரவைக் கண்டித்து, ஆஸ்கர் விருது வழங்கும் விழாவுக்கு பல ஹாலிவுட் கலைஞர்கள் தங்கள் உடையில் நீல ரிப்பனை அணிந்து வந்தார்கள்.