CineNews Slider பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்தில் சிம்ரன்! October 2, 2016 admin பார்த்திபன் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’. சாந்தனு, பார்வதி நாயர், பார்த்திபன், தம்பி ராமையா உள்ளிட்டவர்கள் இதில் நடித்து வருகிறார்கள். இப்படத்தில் கெளரவ வேடத்தில்