“ஜல்லிக்கட்டுக்கு தடை எனில் பிரியாணியையும் தடை செய்யுங்கள்”: கமல்ஹாசன் அதிரடி

ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருபவர் நடிகர் கமல்ஹாசன். ஜல்லிக்கட்டு காட்சியை முன்னிறுத்தி ‘விருமாண்டி’ என்ற படத்தையும் இயக்கியிருந்தார். India Today Conclave 2017 நிகழ்வில் கலந்து