‘கபாலி’ தோல்வி படமா?: ஜகா வாங்கினார் வைரமுத்து!

சமீபத்தில் விழா ஒன்றில் பேசிய கவிஞர் வைரமுத்து, “கபாலி திரைப்படம் தோல்வி” என்றார். அந்த படத்தில் ரஜினிகாந்த் கோட் அணிவது பற்றியும் நக்கலடித்தார். “கபாலிக்கு முன்னாடி கோட்

“பா.ரஞ்சித்தின் புரட்சிகரமான, உணர்ச்சிகரமான படம் ‘கபாலி’”: ரஜினி நன்றி அறிக்கை!

பா.ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில், தனது நடிப்பில் உருவான ‘கபாலி’ படத்துக்கு பலத்த வரவேற்பு கிடைத்திருப்பதற்கு நன்றியும், மகிழ்ச்சியும் தெரிவித்து நடிகர் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

“ரஞ்சித்…! அடக்குனா அடங்குற ஆளா நீ…!” – எவிடன்ஸ் கதிர்

‘கபாலி’ பார்த்தேன். எனக்கு ரொம்பவும் பிடித்து இருக்கிறது. கொண்டாட வேண்டிய படம். ரஞ்சித் போன்ற நிறைய இளைஞர்கள் வருவார்கள். அதற்கான நம்பிக்கை தெரிகிறது. ரஞ்சித் மீது பெரிய

‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்கள் பாராட்டுகிறார்கள்!

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியிருக்கும் ‘கபாலி’ படம் பார்த்த முன்னணி ஊடகவியலாளர்களான ‘தீக்கதிர்’ ஆசிரியர் குமரேசன், ‘காட்சிப்பிழை’ ஆசிரியர் சுபகுணராஜன் ஆகியோரின் பதிவு:- குமரேசன்: கபாலி படம் பார்த்துவிட்டேன்.

“விட்றாத ரஞ்சித்து… விட்றாத…!”

என்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குமுன் நான் ‘கத்தி’ – ‘மெட்ராஸ்’ கதை சம்பந்தமாக எழுதிய பதிவு என் நண்பர்களுக்கு நினைவிருக்கலாம். அது பலரை சென்றடைந்தபோது,

“மலேசிய தமிழரின் நிஜ பிரச்சனையை தைரியமாக சொல்லும் ‘கபாலி’க்கு உலகத்தமிழனின் நன்றி!”

சிங்கையில் இருந்த ஒன்றரை வருடங்களும் இங்கு நான் படித்த புத்தகங்களும், கேட்ட கதைகளும் எதற்கு பிரயோஜனமாகும் என்ற கேள்வி என் மனதில் என்றும் இருந்திருக்கிறது. இந்த மண்ணிலிருந்து

‘கபாலி’ இயக்குனருக்கு வாழ்த்துக்களும், ஒரு விளக்கமும்!

தலித் இனத்தின் தலைவராக வரும் ரஜினிகாந்த்! தனது கதையில் எந்த சமரசத்தையும் செய்துகொள்ளாமல், ரஜினிக்காக என்று கதை செய்யாமல், வித்தியாசமாக அதே சமயம், ரஜினி ரசிகர்களையும் திருப்திப்படுத்தியுள்ளார்

‘கபாலி’ போல் தலித்தியம் பேசும் கலைகள் முன்னணி பெற வேண்டும்!

‘கபாலி’யில் பேசப்படும் தலித்தியம் பெரும் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. பலர் ‘மற்றவன் சாதி வெறி பேசக் கூடாது, ரஞ்சித் பேசினால் மட்டும் சரியா?’ என்று கேட்கிறார்கள். அதற்கு

“கபாலி’ எனும் சிறு நெருப்பு” – ஒரு ரசிகனின் முதல் பார்வையில்!

மிக நீண்ட காலத்துப்பிறகு ரஜினிகாந்த் (வந்துபோகாமல்) நடித்திருக்கும் படம். மலேசியாவில் மூன்று நான்கு தலைமுறைகளாக அடிமைகளாக இருக்கும் தழிழர்களின் வாழ்வும், போராட்டமுமே கதை களம். தொழிலாளர் தலைவர்

கபாலி – விமர்சனம்

‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’ வெற்றிப்படங்களை அடுத்து பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் படம்; ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ தோல்விப்படங்களைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்திருக்கும் படம்… “வந்துட்டேன்னு சொல்லு… நா திரும்ப வந்துட்டேன்னு சொல்லு”