“எம்.எஸ்.தோனி வாழ்க்கை படத்தில் என்னை பற்றி எதுவும் இருக்காது”: லட்சுமிராய் நம்பிக்கை!

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஹிந்தி படம் ‘எம்.எஸ்.தோனி – தி அன்டோல்டு ஸ்டோரி’. இப்படத்தில் தோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த்