துப்பாக்கி, கத்தி, அரிவாளுக்கு ‘ஆயுத பூஜை’ செய்த அர்ஜூன் சம்பத்!

இந்துத்துவ வெறியரும், இந்து மக்கள் கட்சி தலைவருமான அர்ஜூன் சம்பத், துப்பாக்கி, கத்தி, அரிவாள் உள்ளிட்ட கொலைக்கருவிகளை வைத்து வழிபட்டு இன்று ஆயுத பூஜை கொண்டாடினார். இது