Slider Views “எனது டீன் பிராயத்து நாயகிக்கு முத்தமும், பிரியாவிடையும்!” August 10, 2016 admin எனது வாலிபத்தில், காமம் வைக்கோல் போரின் நடுவே வைக்கப்பட்ட நெருப்புத் துண்டைப்போல எரிந்தது. பெண்ணுடலின் ரகசியங்களை அறிய கூச்ச சுபாவம் கொண்ட எனக்கு அப்போதெல்லாம் சினிமாவே உதவியது.