தமிழக சட்டப் பேரவையை முடக்கிவிட்டு ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டம்!

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சட்டப்பேரவையை முடக்கிவிட்டு, ஆளுநர் ஆட்சியை அமல்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. முதல்வர் பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து டிடிவி

தமிழக நிழல் முதல்வர் வெங்கய்யா நாயுடு – பாஜக.வின் குடியரசு துணை தலைவர் வேட்பாளர்!

ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள் முதல் தமிழகத்தின் நிழல் முதல்வராக இருந்து அ.தி.மு.க. ஆட்சியை ஆட்டிப் படைப்பவர் என எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும்

பா.ஜ.க.வுக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்பட்டது அ.தி.மு.க: ஒப்பந்த விவரம்!

லேட் ஸ்ரீமான் எம்.ஜி.ஆரால் ஸ்தாபிக்கப்பட்டு, லேட் செல்வி ஜெயலலிதாவால் பாழாக்கப்பட்டு, மன்னார்குடி கொள்ளை கும்பலால் அபகரிக்கப்பட்ட அதிமுக எனும் கட்சி, நாளது தேதி முதல், எண் 13,

பாஜக, காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தை அச்சத்துடனும் மரியாதையுடனும் பார்க்கிறார்கள்!

தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தால் அதிர்ச்சி அடைந்த பாஜக, காங்கிரஸ் ஆகிய தேசிய கட்சிகளின் தலைவர்கள் மாநிலத் தலைவர்களிடம் உடனுக்குடன் விவரங்களை கேட்டறிந்துள்ளனர். ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்கக்

“ஜூன் வரை சசிகலாவை எதிர்க்க வேண்டாம்”: தமிழக பாஜகவுக்கு அமித்ஷா அறிவுரை – ஏன்?

“வரும் ஜூன் மாதம் குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. இப்போது அதிமுகவை எதிர்த்தால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அதிமுக செயல்படும்.

37% கமிஷனுக்கு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றித்தரும் அமித் ஷா கூட்டாளிகள்!

யாதின் ஒசா. இவர் பிஜேபியின் குஜராத் எம்.எல்.ஏ மட்டுமல்ல; மோடி முதல்வராயிருந்தபோது அவருக்கு நெருக்கமான நம்பிக்கைக்குப் பாத்திரமானவராக இருந்தவர். அவர் மோடியின் கருப்புப் பண எதிர்ப்பு நடவடிக்கை

இரண்டே ஆண்டுகளில் தேசத்தை தரிசு ஆக்கி விட்டார்கள் படுபாவிகள்!

சில்லறைத் தட்டுப்பாட்டினால் எல்லாத் தொழில்களும் ஸ்தம்பித்து, கதவடைப்பு நடத்தும் எல்லைக்குப் போய் விட்டார்கள். கோதுமை விளைச்சலும், நெல் விளைச்சலும் கடுமையாக பாதிக்கப்பட்டு வேளாண்மை சீரழிக்கப்பட்டு விட்டது. பஞ்சம்