News Slider கலாபவன் மணி உடலில் பூச்சிக்கொல்லி மருந்து: கொலையாளி யார்? March 18, 2016 admin பிரபல நடிகர் கலாபவன் மணி கடந்த வாரம் கேரளாவில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடந்த மது விருந்தில் மயங்கி விழுந்தார். கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்