News Slider வேலூர் சிறையில் இரும்புக் கம்பியால் தாக்கப்பட்டார் பேரறிவாளன்! September 13, 2016 admin ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு, வேலூர் சிறையில் கடந்த 25 ஆண்டுகளாக அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளனை,