ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தில் இடம்பெறும் “பாடாத பாட்டெல்லாம்” ரீமிக்ஸ் பாடல் – வீடியோ

ராகவா லாரன்ஸ், சரத்குமார், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடிக்கும் ‘ருத்ரன்’ படத்தில், “பாடாத பாட்டெல்லாம்” என்ற பிரபலமான பழைய பாடல் ரீமிக்ஸ் செய்து பயன்படுத்தப்படுகிறது.

அந்த ரீமிக்ஸ் பாடல்:-