வசந்த் ரவிக்கு வில்லன் ஆகிறார் இயக்குனர் பாரதிராஜா! 

தரமணி படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி பலரின் பாராட்டுக்களையும் தரமான விருதுகளையும் வென்ற நடிகர் வசந்த் ரவி, “ராக்கி” எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் நாயகனாக நடிக்கிறார்.

RA Studios சார்பாக C.R.மனோஜ் குமார் பிரமாண்டமாக தயாரிக்க, அருண் மாதேஷ்வரன் எழுதி இயக்கும் இந்த படத்தில் இயக்குனர் பாரதிராஜா வில்லனாக நடிக்கிறார்.

இசை – டர்புகா சிவா

பாடல்கள் – கவிப்பேரரசு வைரமுத்து, கபேர் வாசுகி

ஒளிப்பதிவு – ஸ்ரேயாஸ் கிருஷ்ணா

படத்தொகுப்பு – நாகூரான்

கலை – ராமு

சண்டைப்பயிற்சி – தினேஷ் சுப்பராயன்

ஊடகத்தொடர்பு – நிகில்

Read previous post:
0a1b
விவேகானந்தர் “மாற்றுவது மிகவும் கடினம்” என்று கருதிய கேரளம் இன்று…

கேரளத்தில் இடதுசாரி முற்போக்கு சக்திகள் அடங்கிய சமூக சீர்திருத்த அமைப்புகள் நடத்தும் “வனிதா மதில்" என்னும் மாபெரும் நிகழ்வு நடைபெற்றுள்ளது நீதியற்ற முறையில் சடங்குகள், சம்பிரதாயங்கள், மூடநம்பிக்கைகள்

Close