ரசிகர் மன்ற நிர்வாகிகளை நீக்கும் அதிகாரம்: ரஜினிகாந்த் அறிவிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அனைத்து ரஜினிகாந்த் ரசிகர் மன்ற உறுப்பினர்களுக்கு, இக்கடிதம் மூலம் தெரிவிப்பது யாதெனில், எந்த ஒரு வகையிலும் நமது மன்றத்தின் கட்டுப்பாட்டிற்கும், ஒழுக்கத்திற்கும், நற்பெயருக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் நடந்துகொள்ளும் மன்றத்தின் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்க, தலைமை மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகருக்கு அதிகாரம் அளிக்கிறேன்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

 

Read previous post:
0a1f
“தலித்தாக நடிக்கும் துணிச்சல் தமிழகத்தில் ரஜினிக்கு மட்டும் தான் இருக்கிறது!”

'காலா' படத்தை தலித் படமாக பார்க்க தொடங்கிவிட்டனர். "ரஞ்சித்தை காலி பண்ணாமல் விடமாட்டார்கள்" என்று சிலர் அக்கறையாக சொல்லுவது போன்று கிண்டல் அடிக்கின்றனர். ஏற்கனவே ரஞ்சித் எடுத்த

Close