தண்டனை தர வேண்டும் நீதிபதி குமாரசாமிக்கு!

நீதிபதி குமாரசாமியை யார் தண்டிப்பது?

என்ன வகையான நீதி பரிபாலனம் இது?

உச்சநீதிமன்றம் ஜெயா மற்றும் சசிகலா கம்பெனியை குற்றவாளிகள் என அறிவித்து தண்டித்து உள்ளது.

உச்சநீதிமன்றம் ஜெயா & கம்பெனியின் சொத்துக் குவிப்பு 211 % என்று மதிப்பீடு செய்துள்ளது. ஆனால், அது வெறும் 8.12% தான் எனத் தப்புக் கணக்கு போட்டுக் காட்டி அவர்களை ஏற்கனவே விடுதலை செய்த கர்நாடக நீதிபதி குமாரசாமியை யார், எப்படி தண்டிப்பது?

இந்தியாவின் நீதிபரிபாலனம் / Judicial prudence பற்றிய நம்பிக்கையின்மை போக்கப்பட வேண்டும் எனில், தண்டனை தர வேண்டும் குமாரசாமிக்கு!

CHANDRA MOHAN

 

Read previous post:
0
கல்லில் நார் உரித்த சாதனையாளர் நீதிபதி குன்ஹா!

ஜெயலலிதா குற்றவாளி – ஆனால் தண்டனையிலிருந்து தப்பிவிட்டார். சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய மூவரும் உயிரோடு இருப்பதால் சிறை செல்கிறார்கள். குன்ஹாவின் தீர்ப்பை அப்படியே இரு நீதிபதிகளும்

Close