உலக மகளிர் தினம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துச் செய்தி

உலக மகளிர் தினம் இன்று (மார்ச் 8) உலகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியிருப்பதாவது:

பெண்கள் குறித்த சிந்தனை மாற்றத்துக்கு வழிவகுப்பதாக #IWD2023 அமையட்டும்!

பொருளாதாரத் தன்னிறைவு, உயர்கல்வி, உரிய வேலைவாய்ப்பு ஆகியவற்றைத் தமிழகத்தின் ஒவ்வொரு பெண்ணுக்கும் உறுதி செய்வதே நமது திராவிட மாடல்!

பாலினச் சமத்துவமின்றி மானுடச் சமத்துவம் இல்லை!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Read previous post:
0a1b
”மனம் வெளுக்க ஒரு மருந்து” – ரவிக்குமார் எம்.பி

ஆதி திராவிட சமூகத்தினருக்கு வண்ணார் பணி செய்யும் குடும்பத்தைச் சார்ந்தவர் ஜூலியஸ். மதம் மாறிய கிறித்தவரான ஜூலியஸ் ‘ஊருக்கு ஒரு குடி’என்ற நூலை எழுதியிருக்கிறார் . இது

Close