குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முயலும் ‘பட்டினப்பாக்கம்’ கலையரசன்!

பட்டப்படிப்பை முடித்த கதாநாயகனின் குடும்பம் ஏழ்மையில் தவிக்கிறது. குறுகிய காலத்தில் பெரும் செல்வந்தனாக விருப்பப்படும் நாயகன், குறுக்கு வழியில் பணத்தை சம்பாதிக்கத் திட்டம் தீட்டுகிறான். சிலரை குறிவைத்து தீட்டிய திட்டம் திசைமாறி எதிர்பாராதவிதமாக நாயகனுக்கு பெரும் சிக்கலை உண்டாக்குகிறது. இந்த சிக்கலில் மாட்டியவர்களின் கதி என்ன, நாயகன் இந்த பிரச்சனையை எவ்வாறு சமாளித்து வெற்றி காண்கிறான் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையுடன் கூறும் படமே “பட்டினப்பாக்கம்”

முள்ளமூட்டில் புரோடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் ரோகித் மேத்யூவ் தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜெயதேவ் இயக்குகிறார்.

மெட்ராஸ் புகழ் கலையரசன் கதாநாயகனாகவும், ஈகோ மற்றும் யாமிருக்க பயமே திரைப்படங்களில் நடித்த அனஸ்வரா குமார் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாயா சிங்,யோக் ஜபி, ஜான் விஜய், ஆர்.சுந்தர்ராஜன், சார்லி, எம்.எஸ்.பாஸ்கர், மதன்பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

ராணா ஒளிப்பதிவையும் இஷான் தேவ் இசையையும் மேற்கொள்கிறார்கள்.

பட்டினப்பாக்கம் படத்தின் விளம்பரம் மற்றும் உலகேங்கும் வினியோயகம் செய்யும் பணிகளை S.P.சினிமாஸ் மேற்கொள்ளவுள்ளது.

தொழில்நுட்ப கலைஞர்கள் விவரம்

Producer – Rohit Roy Mulaimoottil

Screenplay and Direction – Jayadev

Cinematographer – Raana

Film Editor – Athul Vijay

Music Director – Ishaan Dev

Production designer – Mohana Mahendran

Costume designer and stylist – Vinaya Devv

Stunts – RUN Ravi

Audiographer – Krishnamoorthy D.F.Tech

Colorist – Nandhakumar

Sound Effects – Randy Raj

Costumer – Murali

Executive Producer– Sukumar Thekkapet

PRO – Nikkil