தனுஷின் ‘பட்டாஸ்’ படத்துக்கு யு சான்றிதழ்: ஜனவரி 15ஆம் தேதி ரிலீஸ்!

‘எதிர்நீச்சல்’, ‘காக்கி சட்டை’, ‘கொடி’ போன்ற படங்களை இயக்கிய துரை செந்தில்குமார், தனுஷ் -சினேகா நடிப்பில் ‘பட்டாஸ்’ படத்தை இயக்கியுள்ளார். நாசர், முனீஷ்காந்த், மெஹ்ரின் ப்ரிஸடா ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.

சத்யஜோதி நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கினார்கள்.

இதனைத் தொடர்ந்து ஜனவரி 16ஆம் தேதி வெளியீட்டை மாற்றி, ஒரு நாள் முன்பாக ஜனவரி 15ஆம் தேதியே ‘பட்டாஸ்’ வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

 

Read previous post:
0a1c
”பிரமலை கள்ளர்கள் இந்துக்கள் அல்ல” என்றொரு கட்டுரை…

பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர்நல சங்கத்தைச் சேர்ந்த திருமதி அ.செல்வபிரீத்தா என்பவர், “நாங்கள் இந்துக்கள் அல்ல; தாய் சமூகம் வேறு” என்ற தலைப்பில் பிரமலை கள்ளர் சமூகம்

Close