‘பக்கா’: விக்ரம் பிரபு  ஜோடி நிக்கி கல்ராணி  –  பிந்து மாதவி!

‘அதிபர்’ படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து தயாரிக்கும் படம் ‘பக்கா’. விக்ரம் பிரபு கதாநாயகனாக நடிக்கிறார்.

கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்குப்  பிறகு பிந்து மாதவி  இந்த படத்தில் இன்னொரு  நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், சிங்கம் புலி, மனோபாலா, சிங்கமுத்து, மயில்சாமி, ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.

ஒளிப்பதிவு  – சரவணன்

இசை – சி.சத்யா

பாடல்கள் – யுகபாரதி

கலை – கதிர்

நடனம் – தினேஷ்

ஸ்டண்ட்  – மிராக்கிள் மைகேல்

எடிட்டிங் – சசி

தயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் –  எஸ்.எஸ்.சூர்யா

ஊடகத் தொடர்பு – மௌனம் ரவி

முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது.