உற்பத்தி, நுகர்வை குறைப்பதை தவிர புவியை காக்க வேறு வழி இல்லை!

மிகை நுகர்வு…

“மனித செயல்பாடுகள் வெளியிடும் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கிக் கொள்வதற்கென காடுகளை உருவாக்க நாம் முற்பட்டால் இந்தியாவைவிட இரண்டு மடங்கு பெரிய நிலமும் இப்போது வேளாண்மைக்கு உலகம் முழுதும் பயன்படுத்தும் அளவுக்கு நீரும் தேவைப்படும்.

எனவே, உற்பத்தி மற்றும் நுகர்வைக் குறைப்பதைத் தவிர புவியை காக்க வேறு வழியில்லை என்பதை நாம் எவ்வளவு விரைவில் உண்ர்ந்து கொள்கிறோமோ அவ்வளவு நல்லது”

மாந்தர் கையில் பூவுலகு நூலிலிருந்து

SUNDAR RAJAN

Read previous post:
0a1b
இந்த சாதி தான் எவ்வளவு சக்தி வாய்ந்தது!

காமராஜரை புனிதப்படுத்தி பல பதிவுகளை சமூக வலைதளங்களில் இந்த தலைமுறையினர் பகிர்கின்றனர். அவரை எளிய மனிதர் என்கின்றனர்.. முதல்வராக இருந்தபோது அதை செய்தார் இதை செய்தார் என்கின்றனர்..

Close