நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்: ரஜினிகாந்த், ஷாருக்கான் உள்ளிட்டோர் நேரில் வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாராவுக்கும், தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் இயக்குனரான விக்னேஷ் சிவனுக்கும் இன்று (09-06-2022) காலை 8-30 மணியளவில், சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், பிராமண புரோகிதரைக் கொண்டு இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.

கடந்த ஆறு ஆண்டு காலமாக காதலர்களாகவும், ‘லிவ்விங் டு கெதர்’  தம்பதியராகவும் அறியப்பட்ட இவர்களது திருமண நிகழ்ச்சியில் நேரில் கலந்துகொண்டு வாழ்த்திய திரையுலக பிரபலங்கள்:-

ரஜினிகாந்த்

ஷாருக்கான்

சூர்யா

கார்த்தி

ஜோதிகா

விஜய் சேதுபதி

கிருத்திகா உதயநிதி

சரத்குமார்

ராதிகா சரத்குமார்

ஷாலினி அஜித்குமார்

அனோஷ்கா அஜித்குமார்

ஆத்விக் அஜித்குமார்

ஷாமிலி

விக்ரம் பிரபு

குஷ்பு

பொன்வண்ணன்

சரண்யா பொன்வண்ணன்

திலிப் ( மலையாளம் நடிகர்)

கவின்

திவ்ய தர்ஷினி

Dr.ஐசரி k கணேஷ்

போனி கபூர்l

Lyca தமிழ் குமரன்

கல்பாத்தி s அகோரம்

ஞானவேல்ராஜா

2D ராஜசேகர் பாண்டியன்

டிரைடன் ஆர்ட்ஸ் ரவி

லலித் குமார்

எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன்

சாந்தி பிலிம்ஸ் அருண்

ஏஆர்.ரகுமான்

ஏஆர்ஆர்.அமீன்

அனிருத்

ரவி ராகவேந்திரா

லக்ஷ்மி ராகவேந்திரா

கேஎஸ் ரவிக்குமார்

மணிரத்தினம்

கௌதம் வாசுதேவ் மேனன்

விஷ்ணுவர்தன்

அனு வர்தன்

சிவா

அட்லி

ஹரி

மோகன் ராஜா

எடிட்டர் மோகன்

பிரீதா ஹரி

Dop.ஓம்பிரகாஷ்

Dop.வெற்றி

Dop.வேல்ராஜ்

Dop.தினேஷ் கிருஷ்ணன்

தரண் குமார்

கலா மாஸ்டர்

சதீஷ்

சோனி அசோக் பர்வாணி

பாடலாசிரியர் தாமரை