வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கத்தில், ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த், ராம்குமார், நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி உள்ளிட்டோர் நடித்திருக்கும் அரசியல் நையாண்டி படமான ‘எல்.கே.ஜி’ படத்தின் ட்ரெய்லர்:-
சரண், பிரித்விராஜ், கிஷோர், ஸ்ரீராம் மற்றும் பாண்டி ஆகியோர் குற்றம் செய்துவிட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அங்கு பிரித்விராஜ் - சரண் இடையே