சந்திரா தங்கராஜ் இயக்கத்தில் கரு.பழனியப்பன் நடிக்கும் ‘கள்ளன்’ திரைப்படத்தின் டீஸர்

எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட்  வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் தயாரிப்பில், சந்திரா தங்கராஜ் இயக்கத்தில், கரு.பழனியப்பன், நிகிதா, வேல.ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தர்ராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன்  மற்றும் பலர் நடித்துள்ள ‘கள்ளன்’ திரைப்படத்தின் டீஸர்:-