அன்புச்செழியன், தாணு உள்ளிட்ட முன்னணி தயாரிப்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

தமிழ் திரைப்படத் துறையின் பிரபல ஃபைனான்சியரும் தயாரிப்பாளருமான அன்புச்செழியன், முன்னணி தயாரிப்பாளர்களான கலைப்புலி எஸ்.தாணு, ஞானவேல் ராஜா, எஸ்.ஆர்.பிரபு, சத்யஜோதி தியாகராஜன், லக்‌ஷ்மனன், மன்னார், சீனு ஆகியோரின் வீடுகளிலும், அலுவலகங்களிலும், இவர்களின் உறவினர்களின் வீடுகளிலும், அலுவலகங்களிலும் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இன்று அதிகாலை முதலே சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில், 100க்கும் மேற்பட்ட வருமான வரித்துறையினர் இந்த சோதனையை நடத்திவருகிறார்கள்.

 

Read previous post:
0a1i
‘விஜயானந்த்’ படத்தின் தமிழ் டீஸர் – வீடியோ

இந்திய அளவில் பிரபலமான கன்னட தொழிலதிபர் விஜய் சங்கேஷ்வரின் வாழ்க்கை வரலாற்றுப்படம் ‘விஜயானந்த்’ என்ற பெயரில் தயாராகியுள்ளது. மலையாளம், தெலுங்கு மற்றும் தமிழிலும் வெளியாகவுள்ள இப்படத்தின் தமிழ்

Close