ஈழத் தமிழின படுகொலையை நினைவு கூர்ந்த ஜி.வி.பிரகாஷ்

தமிழீழ விடுதலைக்கான இறுதிப்போரில் லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை கொன்று குவித்து இனப்படுகொலை செய்தது சிங்கள அரசு. இதை நினைவு கூரும் வகையில் உலகெங்கும் உள்ள தமிழர்கள் இன்று தமிழின படுகொலை நாள் அனுசரித்து வருகிறார்கள்.

பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார், தமிழின படுகொலையை நினைவு கூரும் வண்ணம் இப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

0a1