பேரன்னையர் தின நல்வாழ்த்துக்கள்!

வாக்குகளை அபகரிக்க

தாய்வேடம் போடும்

பேய் அல்ல அன்னை.

பெற்ற பிள்ளைக்காக

ஒற்றை மனுஷியாய்

போராடுபவள் அன்னை.

0a2v

பெறாத உயிருக்கும்

பசி அறிந்து

அமுதூட்டுபவள் பேரன்னை.

0a1a

ஹீரோநியூஸ் ஆன்லைன் டாட்காம்

வாசக அன்பு நெஞ்சங்களுக்கு

அன்னையர் மற்றும்

பேரன்னையர் தின

நல்வாழ்த்துக்கள்.