உலகம் முழுதும் 500 திரை அரங்குகளில் வெளியாகிறது விமல் படம்!

விமல் – ஆஷ்னா ஜவேரி நடிக்க, சர்மிளா மாண்ட் ரே தயாரிக்க, ஏ.ஆர்.முகேஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு’ படம் இம்மாதம் 7ஆம் தேதி வெளியாகிறது.

இப்படம் உலகம் முழுவதும் 500 திரையரங்குகளில் வெளியாகிறது. இதற்கு முன்பு விமல் நடித்த எந்த படமும் இத்தனை திரையரங்குகளில் வெளியானதில்லை.

கேரளாவில் மிகப் பெரிய நடிகர்களின் படங்கள் கூட 100 திரையரங்குகளுக்குள் தான் வெளியாகும்..ஆனால் இந்த படம் கேரளாவில் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது.

ஒளிப்பதிவு –  கோபி ஜெகதீஸ்வரன்

இசை –  நடராஜன் சங்கரன்

 பாடல்கள் –  விவேகா

கலை – வைரபாலன்

நடனம் – கந்தாஸ்

ஸ்டண்ட்  –  ரமேஷ்.

எடிட்டிங் –  தினேஷ்

தயாரிப்பு மேற்பார்வை  –  சுப்ரமணி

தயாரிப்பு நிர்வாகம் –  பி.ஆர்.ஜெயராமன்

தயாரிப்பு  –  சர்மிளா மாண்ரே, ஆர்.சர்வண்

திரைக்கதை, வசனம், இயக்கம் – ஏ.ஆர்.முகேஷ்

ஊடகத்தொடர்பு – மௌனம் ரவி