ரஜினி நடிக்கும் ‘தர்பார்’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ

ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற பொங்கலுக்கு வெளியாக உள்ள ‘தர்பார்’ படத்தின் ட்ரெய்லர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் இன்று வெளியாகி உள்ளது .

இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாகவும், பிரபல ஹிந்தி நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ், யோகிபாபு, தம்பி ராமய்யா, ஸ்ரீமன், பிரதிக் பாபர், ஜட்டின் ஷர்னா,  நவாப் ஷா, தலிப் தஹில் மற்றும் பலர்  நடிக்கிறார்கள் .

எழுத்து / இயக்கம் – AR முருகதாஸ்
தயாரிப்பு – சுபாஷ்கரனின் லைக்கா புரொடக்சன்ஸ்
இசை – அனிரூத்
படத்தொகுப்பு – ஸ்ரீகர் பிரசாத்
ஒளிப்பதிவு – சந்தோஷ் சிவன்
கலை இயக்கம்-  T சந்தானம்
பாடல்கள் – விவேக்
நடனம்-  பிருந்தா , ஷோபி
நிர்வாக தயாரிப்பு – சுந்தர்ராஜ்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, ரியாஸ் கே அஹ்மத்

Read previous post:
0a1e
’போலீஸ் ராஜ்ஜியம்’ என்பது எப்படியான அவலங்களுக்கு வித்திடும்?

ரொட்ரிகோ டுடேர்டெ பிலிப்பைன்ஸ் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி. அதீத வலதுசாரி சிந்தனைகள் கொண்ட இவர் அதிரடி தீர்வுகளில் நம்பிக்கை உள்ளவர். பிலிப்பைன்ஸை பீடித்து இருந்த போதை மருந்து

Close