- இம்மாதம் 25ஆம் தேதி வெளியாகிறது ‘சார்லி சாப்ளின் 2’
- ‘சார்லி சாப்ளின் 2’ படத்தின் ட்ரெய்லர் – வீடியோ
அம்மா கிரியேசன்ஸ் பட நிறுவனம் அதிக பொருட்செலவில் தயாரித்துள்ள படம் ‘சார்லி சாப்ளின் 2’. இந்த படத்தின் முதல் பாகமான ‘சார்லி சாப்ளின்’ தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி,