இந்திய தேசிய சின்னம் இஸ்லாமியருக்கு, கிறிஸ்துவருக்கு, பகுத்தறிவுவாதிக்கு இல்லையா?
யாத்வஷேம் நாவலில் நம் மனதைத் தைக்கும் கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது: ‘இனவழிப்பு கோரம் ஜெர்மனியில் நடந்து கொண்டிருக்கும்போது எப்படி அங்கிருந்த மக்களால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க முடிந்தது?











