முழு படத்தையும் ‘கிம்பல்’ தொழில் நுட்பத்தில் படம் பிடித்த ‘பரியேறும் பெருமாள்’ ஒளிப்பதிவாளர்!
இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கதிர், கயல் ஆனந்தி, யோகிபாபு, லிஜிஸ் நடித்துள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படம், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வருகிற (செப்டம்பர்) 28 அன்று திரைக்கு வருகிறது. இந்த படம் முழுவதையும் ‘கிம்பல்’ தொழில்நுட்பத்தில் படமாக்கியிருக்கிறார்கள். அந்த அனுபவம்











