அறந்தாங்கியில் பெரியார் சிலை உடைப்பு: தலைவர்கள் கண்டனம்!
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் மர்ம நபர்களால் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அரசு மருத்துவமனை அருகே











