உலகத் தரத்தில் முறையான உரிமை பெற்ற 50 லட்சம் மியூஸிக் ட்ராக்குகள் தயார் நிலையில்!
‘லேகாமியூஸிக்’… பிரபல விளம்பரபட இயக்குநரான லேகா ரத்னகுமார் தலைவராக இருக்கும் இந்த இசை நிறுவனம் மிகப் பெரிய சாதனைகளைப் படவுலகில் புரிந்து கொண்டிருக்கிறது. இன்றைய கலைத்துறை வளர்ச்சியில்,











