”தமிழர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற மோடியின் கனவு ஒரு காலமும் நிறைவேறாது!” – வைகோ
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று நெல்லையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி











