’எல்ஜிஎம்’ திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா – புகைப்படங்கள்
பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திரசிங் தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து, அவர்களின் தயாரிப்பு நிறுவனமான ”தோனி எண்டர்டெயின்மெண்ட்” சார்பாக தயாரித்து இருக்கும் திரைப்படம்











