“ஓவியா நல்லா நடிக்குது! அது இவ்வளவு லூசுத்தனம் பண்ற கேரக்டர் இல்ல…!”

பிக்பாஸ்: 02.08.2017 – சமூக வலைதள பதிவர்கள் பார்வையில்…

# # # # #

“ஓவியா விரட்டி விரட்டி லவ் பண்ணுது”ன்னு எல்லார்கிட்டயும் கம்ப்ளைன் பண்ணிட்டு தெனாவெட்டா திரிஞ்சான் ஆரவ்வு…

“எல்லாமே நடிப்பு… டாஸ்க்குக்காக நடிச்ச நடிப்பு”ன்னு ஒரே போடா போட்டுச்சு பாருங்க நம்ம தங்கத் தலைவி ஓவியா….

ஏம்பா ஆரவ்வு… என்னா பேச்சு பேசுன…. நீ படிச்ச ஸ்கூல்ல ஹெட்மாஸ்டர்டா எங்க தலைவி…. போ போ காயூ மாஸ்டர்கிட்ட ட்ரைனிங் எடுத்துட்டு வா….

சினேகன் இந்த கேப்புக்குள்ளயும் பூந்து கட்டிப் புடிக்க பாக்குறாப்ல… ங்கொய்யால, நாமினேட் மட்டும் ஆகு… அப்புறம் ஓவியா ஆர்மி உன்னைய என்ன செய்றோம்னு பாருய்யா..

MARAM R

 # # # # #

ஓவியா, ஆரவ்வின் திடீர் மாற்றத்தை ஒரு சதியாகக் கருதுகிறார். பிறரைப் பற்றிப் பேசும் குணம் இல்லாததால், “காயத்ரி தான் இதற்குக் காரணம்” என்று சொல்லாமல், ஆரவ்விடமே சண்டைக்கு வருகிறார்.

அது ஒரு ரிலேஷன்ஷிப்பில் சரியான அப்ரோச் தான். சென்ற வாரம் அன்பு மழை பொழிந்த ஆரவ், இந்த வாரம் திடீரென விலகுவது அந்தத் தனிமைச் சூழலில் திடீர் வலியை ஓவியாவுக்கு ஏற்படுத்துகிறது.

ஆனால், இதற்கெல்லாம் மாஸ்டர் மைண்ட் காயத்ரி தான். அவர் தான், “உனக்கு வெளியே ஒரு லைஃப் இருக்கு, அவகிட்ட நெருங்குனா உன் பேர் கெட்டுப் போயிடும்” என்று சொல்லி குடி கெடுத்தது.

ஆரவ்வுக்குத் தன் இமேஜ் மீது இப்போது திடீர் காதல் வந்துவிட்டது.

DINESH M BABU

# # # # #

ஒரு அருமையான நான்லீனியர் மிஸ்டரி படம் இன்று பிக்பாஸில் unfold ஆனதை பார்த்தீர்களா?

Quentin Tarantino-வின் Hateful Eight படம் போல், யார் போடுவது நாடகம் என புரியாத அளவுக்கு சுவாரஸ்யமாக ஸ்க்ரிப்ட்டை நகர்த்தியிருக்கிறார்கள். Well done creative team. Hats off.

மூன்றே மூன்று க்ளூ கொடுக்கிறேன்.

  1. காலை எழுந்தவுடன் தனக்குத்தானே பேசும் ஓவியா, பிக் பாஸிடம் க்ளிசரின் கேட்கிறார். அந்த நேரத்தில், ஓவியாவுக்கான task கொடுக்கப்பட்டிருக்கவில்லை.
  2. சிநேகன் வரும்போது task-குக்காகத் தான் அப்படி நடந்து கொண்டதாக ஓவியா சொல்கிறார்.
  3. இந்த வார எவிக்‌ஷனுக்கு ஓவியா நாமிநேட் பண்ணது ஆரவ்வை. காரணமாக ஓவியா சொன்னது, “I am selfish.”

என் இனிய ஓவியா .

அடியே நீ களவாணி
குட்டி காட்டேரி
அலட்டாமல் விளையாடும்
கில்லாடி நீ!

கருவண்டு கண்ணுக்குள்
ஒரு வண்டி பொய்தானே
அமுல் பேபி மேக்கப்பில்
அனகோண்டா நீ!

தந்திரா… தந்திரா…
தந்திரா… தந்திரா…

ஓவியா டா

#

To Julie: “அதுக்கடுத்த வரி என்ன.. ஏன் பாடலை.. மறந்துட்டியா.. ‘நான் தண்டச்சோறு கிங்’ (என பாடிவிட்டு)… இனிமே மறக்காதே.. என்ன!”

To Raiza: “உன்ன பார்க்கலாம்லா.. பேச மட்டும்தான கூடாது..? ஓ.. எக்ஸ்ப்ரெஷன் எதுவும் வேணாமா.. அப்போ ஸ்மைல் ஓகேவா… ஓ.. அதுவும் வேணாமா…? ஓகே.. சரி..”

எல்லாரும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு பேசாமல் இருக்கையில், தலைவி மட்டும் ஒற்றையாய் நின்று கம்பு சுத்துவதெல்லாம்…..

தெறி பேபி…

RAJASANGEETHAN JOHN

# # # # #

ஓவியா நல்லா நடிக்குது… ஓவியா இவ்வளவு லூசுத்தனம் பண்ற கேரக்டர் இல்ல… அதை நான் நம்புறேன். ஆரவ்வ மயிராக் கூட மதிக்காது!

#

ஆரவ் படிச்சிருக்கான். பட் ஃபிகர மெயின்டைன் பண்ணத் தெரியல.

#

சிநேகன், யாராவது எமோஷன் ஆகும்போது, தெருவுல தண்ணி லாரி வந்த மாதிரி ஓடி வந்துர்றான் தடவுறதுக்கு…

என்ன ஜென்மமோ இவன்லாம்…

#

சிநேகன்: ஓவியா, தட்ட கழுவி வையி…

ஓவியா: அதை சொல்ல நீங்க யாரு?

சிநேகன்: சரிம்மா, நீ கழுவ வேணாம், விடு…

#

ஜூலி இந்த வாரம் அமைதியா இருந்தா, ஓவியாதான் எவிக்‌ஷன் ஆவான்னு உள்ளே உள்ள குரூப் நம்புது… பாவம்…!

உளவாளி

# # # # #

என்ன பிரச்சனைனாலும் செல்லம் ஓவியா ஜூலிய வச்சி செஞ்சிட்டு தான் இருக்கு….

“கொஞ்ச நேரம் உன்ன கொல்லட்டா – ஜூலி
கொஞ்ச நேரம் உன்ன கொல்லட்டா…”

ஓவியா டா!

MOHAN KHAN

# # # # #

#Bigg_boss… More to come… Another 50+ days there…

#Winner will not get that much prize easily sitting, eating, sleeping, enjoying, get entertaining only… To get the “winner” title, the winner should go all happiness and traumas and win over all hurdles including their own mind… That’s what’s Bigg boss is… 🙂

The program is not only for #contestants to play #mind_game and to the#viewers too…

MICHAEL ARUN

 

Read previous post:
0a1g
“மனநோய் பற்றிய மூட கருத்துக்களை பரப்புகிறது பிக்பாஸ்!” – டாக்டர் ருத்ரன்

மனநலம் குன்றியவர் குறித்து பல மூட கருத்துகள் பலர் மத்தியில் இருக்கையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் அது குறித்த விகார விமர்சனமும், வேடிக்கை எனும் பெயரால் காலங்காலமாய் இந்நோய்

Close